திராவிட நாடு வந்துச்சுன்னா... கற்பனையை ஓடவிடும் நெட்டிசன்ஸ்
மாட்டிறைச்சிக்கு தடைவிதிக்கப்பட்டதைக் கண்டித்து திராவிட நாடு கோரும் முழக்கம் வலுத்துள்ளது.
சென்னை: மாட்டிறைச்சிக்கு தடைவிதிக்கப்பட்டதைக் கண்டித்து திராவிட நாடு கோரும் முழக்கம் வலுத்துள்ளது. திராவிட நாடு என்ற முழக்கத்தை நெட்டிசன்கள் டிவிட்டரில் டிரென்டாக்கி வருகின்றனர்.
மாட்டிறைச்சி விற்பனைக்கு மத்திய அரசு தடைவித்துள்ளதற்கு கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
இந்நிலையில் தனிநாடு முழக்கத்தை தென் மாநிலங்கள் கையில் எடுத்துள்ளன. மாட்டிறைச்சிக்கு அனுமதி இல்லையேல் தனிநாடு கொடு என அவர்கள் கோஷமிடத் தொடங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..
|
லிஸ்ட் கூடுதே!
#இந்திய நாடு #பெளத்த நாடு #திராவிட நாடு #லிஸ்ட் கூடுதே! என்கிறார் இந்த நெட்டிசன்..
|
அடைந்தால் திராவிட நாடு
அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு! - பேரறிஞர் அண்ணா கூறியதை நினைவு கூறுகிறார் இந்த நெட்டிசன்..
|
அவருக்கு அவர் பிரச்சனை
தமிழ் பசங்க, கேரள பொன்னுங்க பிரமாதமான ஜோடி என திராவிட நாடு கோரிக்கையின் ஊடாக தனது விருப்பத்தையும் சொல்கிறார் இந்த நெட்டிசன்
|
யோசிக்க வேண்டிய நேரம்
நான் இந்தியாவை மிகவும் ஆழமாகப் புரிந்து கொண்டேன், ஆனால் மோடி மற்றும் அவரது காவி தீவிரவாதிகளால் அது முற்றிலும் அழிக்கப்பட்டு வருகிறது. தீவிரமாக சிந்திக்க வேண்டிய நேரம் இது.. என்கிறார் இந்த நெட்டிசன்..
|
5 மாநில வருவாய்
மற்ற 24 மாநிலங்களைக் காட்டிலும் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய 5 மாநிலங்கள் அதிக வரி வருவாய்யை தருகின்றன.. என்கிறார் இந்த நெட்டிசன்..
|
தனியாக பிரிக்கப்பட்டால்
திராவிட நாடு என தனியாக பிரிக்கப்பட்டால், அனைத்து துறையிலும் மற்ற வளர்ந்த மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிட முடியும் என்கிறார் இந்த நெட்டிசன்
|
சூட்டை உணரப்போகிறது
மத்திய அரசு விரைவில் சூட்டை உணரப் போகிறது.. என்கிறார் இந்த நெட்டிசன்..
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications