தமிழக முதல்வரே.. வரலாற்றில் இடம் பிடிக்க பொன்னான வாய்ப்பு..!!
7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
ராஜிவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்யலாம் என சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில
|
நிரபராதிகள்
பேரறிவாளன் முருகன் சாந்தன் நளினி ராபர்ட் பயஸ் ரவிச்சந்திரன் ஜெயக்குமார் ஆகிய 7 தமிழரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
உலகத் தமிழர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த ஏழு நிரபராதி தமிழரை விடுதலை செய்
|
கண்ணீர் துளிகளுக்கு விடுதலை
கால் நூற்றாண்டு
காத்திருப்பை
தரித்திருக்கும்
கண்ணீர்துளிகளுக்கு
விடுதலை கொடுத்து
விடுங்கள்...,
|
உடனடியாக விடுதலை செய்
ஆயுள் தண்டனைக்கும் அதிகமாகவே அனுபவித்து விட்டார்கள்
தமிழக அரசே இப்போதாவது உடனடியாக விடுதலை செய்..
|
பொன்னான வாய்ப்பு
@CMOTamilNadu தமிழக முதல்வரே, வரலாற்றில் இடம் பிடிக்க காலம் இதை விட ஒரு பொன்னான வாய்ப்பை அளிக்காது.
ஏழு அப்பாவி தமிழர்கள் விடுதலை செய்யப்படுவதன் மூலம், இக்காலத்தில் முதல்வராக இருக்கும் நீங்கள் வரலாற்றில் கொண்டாடப்படுவீர்கள்.
உங்களின் அத்துனை தவறுகளையும் வரலாறு மறந்துவிடும்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications