வெள்ள நிவாரண நிதி விநியோகத்தை சகாயத்திடம் ஒப்படைக்கலாம்.. சமூக வலைதளத்தில் மக்கள் குரல்
சென்னை: தமிழக வெள்ள நிவாரண நிதி விநியோகத்தை ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திடம் ஒப்படைத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிதி முறையாக போய்ச் சேரும் என்று சமூக வலைதளத்தில் குரல் கிளம்ப ஆரம்பித்துள்ளது.
கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி உள்பட பல மாவட்டங்கள் பெரு மழை மற்றும் வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.

இங்கு வெள்ளத்தால் லட்சோபம் லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நிவாரண உதவிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், இவை முறையாக பாதிக்கப்பட்டோருக்குப் போய்ச் சேருமா என்று பலரும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சிகள் பல சந்தேகங்களை எழுப்பி வருகின்றன.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திடம் இந்த பணியை ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்டோருக்கு முறையாக நி்வாரண உதவிகள் போய்ச் சேரும் என்று கருத்து கிளம்ப ஆரம்பித்துள்ளது. பலரும் இந்தக் கோரிக்கையை வழி மொழிந்து ஆதரவுக் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்ட கிரானைட் மோசடியை அம்பலப்படுத்தியவர் சகாயம். பின்னர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அதுகுறித்து விசாரணை நடத்தினார் என்பது நினைவிருக்கலாம். நேர்மையான அதிகாரியான சகாயம், அந்த நேர்மைக்காகவே பலமுறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டு அலைக்கழிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications