சென்னை புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகம் - நாளை மறுநாள் முதல்வர் திறக்கிறார்!

வேப்பேரியில் ரூ.25 கோடி செலவில் 10 மாடியில் பிரமாண்டமாக இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பல்வேறு நவீன வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.
புதிய கட்டிடத்தில் அலுவலர்களுக்கு இடமும் ஒதுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. 8-வது மாடியில் கமிஷனர் அலுவலகம் இடம் பெற்றுள்ளது. அதே மாடியில் கூடுதல் கமிஷனர்களின் அலுவலகங்களும் இடம் பெற உள்ளது. 6-வது மாடியில் ஐ.எஸ்.உளவுப்பிரிவு செயல்படும்.
மத்திய குற்றப்பிரிவு போலீஸ் 3-வது மாடியில் இடம் பெறும். தரை தளத்தில் பொதுமக்களிடம் மனுக்களை வாங்க வசதியாக, பெரிய அரங்கம் கட்டப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களுக்கு தனியாக அறையும் உண்டு.
புதிய கமிஷனர் அலுவலகத்தின் திறப்பு விழா வருகிற 11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பகல் 12-15 மணி அளவில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா விழாவில் கலந்து கொண்டு, குத்து விளக்கு ஏற்றி புதிய கமிஷனர் அலுவலகத்தின் செயல்பாட்டை தொடங்கி வைக்கிறார்.
திறப்பு விழா கமிஷனர் ஜார்ஜ் முன்னின்று கவனித்து வருகிறார்.
-
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு












Click it and Unblock the Notifications