நாஞ்சில் சம்பத்தும், கைது ராசியும்.. பேஸ்புக்கில் கலகல!
சென்னை: பேஸ்புக் குசும்பர்களின் லேட்டஸ்ட் ரகளையில் சிக்கியிருப்பவர் நாஞ்சில் சம்பத். அவரை வைத்து ஒரு கிண்டல் போட்டோவை உலா விட்டுள்ளனர்.
நாஞ்சில் சம்பத் எந்தக் கட்சியில் இருந்தாலும் அந்தக் கட்சியின் தலைவருக்கு சிறைவாசம்தான் கிடைக்கும் என்பதுதான் இந்த கிண்டலின் சாராம்சம்.
அடுத்து நாஞ்சில் சம்பத் பேசாமல் திமுகவில் சேரட்டும் என்றும் கிண்டலைத் தட்டி விட்டுள்ளனர்.

ராசியான மனிதர்
இதுதொடர்பாக பேஸ்புக்கில் போடப்பட்டுள்ள ஒரு போட்டோவில், நாஞ்சில் சம்பத் ராசியான மனிதர் என தலைப்பு கொடுத்துள்ளனர்.

வைகோவோடு இருந்தபோது
மேலும் வைகோவோடு இருந்தபோது வைகோ சிறைக்குச் சென்றார் என்று அதில் வரி வருகிறது.

ஜெயலலிதாவோடு இருந்தபோது
இப்போது ஜெயலலிதாவோடு இருக்கும்போது, ஜெயலலிதா சிறைக்குச் சென்றார் என்று போட்டுள்ளனர்.

அடுத்து கருணாநிதியோடு
அடுத்ததாக கருணாநிதியோடு இணைய வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்கிறார்கள் என்ற வாசகத்தோடு அந்த நக்கல் முடிகிறது.

ஹேஷ்டேக் வேற
அதுபோதாதென்று #i support Nanjil Sampath என்று வேறு போட்டுள்ளனர்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications