அந்த பஜ்ரங்கியை விடுங்க.. இந்த பஜ்ரங்கியைப் பாருங்க... பேஸ்புக்கில் கடிபடும் ராகுல் காந்தி!
சென்னை: சல்மான் கான் நடித்து வெளியாகி சக்கைப் போடு போடும் "பஜ்ரங்கி பைஜான்" திரைப்படம் கல்லா கட்டி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அதையும், அரசியலையும் கலந்து கட்டி ஒரு புது மைமினை உருவாக்கி உள்ளனர் சமூக வலைதளவாதிகள்.
இந்தப் படத்தில் சல்மான்கான், பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்து தொலைந்துவிட்ட குழந்தையை அதன் பெற்றோரிடம் ஒப்படைக்க செல்லும் பயணமே கதை.

அதில், அக்குழந்தையை முதுகில் சுமந்து கொண்டு சல்மான்கான் செல்லும் புகைப்படத்தை கையில் எடுத்து அதில் கதகளி ஆடியுள்ளனர் நம் சோஷியல் மீடியா மைமர்கள்.
மேற்படி, புகைப்படத்தில் அந்தக் குழந்தையின் முகத்திற்கு பதிலாக காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல் காந்தியின் முகத்தைப் பொருத்தியுள்ளனர் போட்டோஷாப் மூலமாக.
அதோடு விட்டார்களா என்றால் இல்லை... இனிமேதான் கதையே இருக்கின்றது... பஜ்ரங்கி பைஜான் 2 படத்தில் நம்ம சல்மான்கான் இந்தக் குழந்தையைத்தான் இத்தாலியில் கொண்டு போய் சேர்க்கப்போகின்றார் என்ற நக்கல் கமெண்ட் வேறு... அடங்க மாட்டிக்களாப்பா!
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications