சென்னை புதிய போலீஸ் கமிஷனராக டி.கே.ராஜேந்திரன் நியமனம்: சிறைத்துறை இயக்குனரானார் ஜார்ஜ்
சென்னை: சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த டி.கே.ராஜேந்திரன் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார் அவர் இன்று பதவியேற்க உள்ளதாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் உயர் போலீஸ் அதிகாரிகள் 3 பேர் திடீரென்று மாற்றப்பட்டனர். சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்து வரும் எஸ்.ஜார்ஜ், சிறைத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக, தற்போது சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வரும் டி.கே.ராஜேந்திரன் சென்னை நகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதேபோல் தற்போது சிறைத்துறை இயக்குனராக இருந்து வரும் ஜே.கே.திரிபாதி, சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்து உள்ளது.
1984ம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் சேர்ந்த ஜார்ஜ், சென்னை மாநகர காவல்துறை ஆணையலாக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். தற்போது சிறைத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ள 3 அதிகாரிகளும் இன்று தங்கள் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரிகிறது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications