திருமணம் முடித்த கையோடு ரத்ததானம் வழங்கிய புரட்சி மணமக்கள்!
Subscribe to Oneindia Tamil

நெல்லை டவுன் பகுதியை சார்ந்தவர் சங்கரன். இவரது மகன் சங்கரநாராயணன். இவருக்கும் நெல்லை பாலபாக்கியா நகர் முத்துராஜா மகள் அனுபாரதி ஆகிய இருவருக்கும் நெல்லை டவுன் பார்வதி சேஷ் மகாலில் நேற்று திருமணம் நடந்தது.
ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, திருமணம் முடிந்த அடுத்த 15 நிமிடங்களில் மணமகனும், மணமகளும் மணக்கோலத்தில் ஜோடியாக ரத்ததானம் செய்தனர். இதனைக் கண்டு விழாவுக்கு வந்திருந்த உறவினர்களும், நண்பர்களும் ஆர்வமாக ரத்த தானம் கொடுக்க முன்வந்தனர்.
இந்த விழாவில் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் வழங்கினர்.இதனை கண்ட அப்பகுதி மக்கள் மணமக்களை வாழ்த்தினர். இந்த ரத்த தான முகாம் ஏற்பாடுகளை நெல்லை அரசு மருத்துவமனை டாக்டர் கமலா நேரு குழுவினர் செய்திருந்தனர்
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications