யாருக்கும் இப்படி ஒரு பொண்டாட்டி கிடைக்கமாட்டா:உயிருக்கு உயிராக காதலித்த காந்தி.. நிறம் மாறிய நிலானி
நடிகை நிலானியும் தற்கொலை செய்துகொண்ட அவரது காதலன் காந்தி லலித்குமாரும் தாங்கள் கணவன் மனைவி என்பதை உறுதி செய்து வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video

சென்னை: நடிகை நிலானியும் தற்கொலை செய்துகொண்ட அவரது காதலன் காந்தி லலித்குமாரும் தாங்கள் கணவன் மனைவி என்பதை உறுதி செய்து வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
சீரியல் நடிகை நிலானி உதவி இயக்குநர் காந்தி லலித் குமார் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில் காந்தி லலித்குமார் திருமணம் செய்துகொள்ளுமாறு தன்னை வற்புறுத்தியதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இருவரையும் சமாதானம் செய்து வைத்தது போலீஸ். வீடு திரும்பிய காந்தி லலித்குமார் கேகே நகர் அருகே திடீரென தீக்குளித்தார்.

முத்தம் கொடுக்கும் வீடியோ
இதையடுத்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் இருவரும் மெட்டி போட்டு விடுவது, நிலானியின் காலுக்கு காந்தி லலித்குமார் முத்தம் கொடுக்கும் வீடியோ, பின்னர் திருமண நாள் என அறிவிக்கும் வீடியோ உள்ளிட்டவை தொடர்ந்து வெளியாகிய வண்ணம் உள்ளன.

ஆபாச காட்சிகளை மிஞ்சும்
மேலும் இருவரும் திரைப்படத்தில் வரும் ஆபாச காட்சிளை மிஞ்சும் வகையில் போட்டோ எடுத்துள்ளனர். அந்த வீடியோக்களில் நிலானியும் காந்தியும் சேர்ந்தே உள்ளனர். காந்தி பேசும் ஒவ்வொரு கருத்தையும் நிலானி ஒப்புக்கொள்வதை போல ரியாக்ட் செய்கிறார்.

பொண்டாட்டி பொண்டாட்டி
யாருக்கும் இப்படி ஒரு பொண்டாட்டி கிடைக்கமாட்டா என வார்த்தைக்கு வார்த்தை நிலானியை பொண்டாட்டி பொண்டாட்டி என்கிறார் காந்தி. மேலும் தனது காதலை வெளிப்படுத்தும் வகையில் நிலானியின் நெற்றியிலும் கன்னத்திலும் முத்தமிடுகிறார்.

நிறம் மாறிய நிலானி
பதிலுக்கு ஐ லவ் யூ என கூறி காந்தியின் கன்னத்தில் நிலானி முத்தமிடுகிறார். இப்படி அன்யோன்யமாக இருந்த நிலானி திடீரென நிறம் மாறி காந்தியைவிட்டு விலகி திருமணத்திற்கு வற்புறுத்துவதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஏமாற்றம் மற்றும் விரக்தியே காந்தி தற்கொலைக்கு காரணம் என கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications