குளுகுளுவென தொடங்கியது ஊட்டி மலர்க்கண்காட்சி- இரண்டாவது சீசன் ஸ்டார்ட்!
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: நீலகிரி மாவட்டம், உதகையில் இரண்டாம் சீசனுக்கான மலர் கண்காட்சி தாவரவியல் பூங்காவில் தொடங்கியுள்ளது.
நீலகிரியில் ஏப்ரல், மே மாதங்கள் முதல் சீசனாகவும், செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் 2 ஆம் சீசனாகவும் கருதப்படுகிறது.

இதையொட்டி அரசு தாவரவியல் பூங்காவில் துவங்கியுள்ள இரண்டாம் சீசனுக்கான மலர் கண்காட்சியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர்கள் பூத்து குலுங்குகின்றன.இதில் இன்கோ மேரிகோல்டு உள்ளிட்ட 125 வகையான மலர்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் மலர்களால் உருவாக்கப்பட்டுள்ள மெகா ரங்கோலி அனைவரையும் கவர்ந்துள்ளது. மலர்க்கண்காட்சி தொடங்கியதை அடுத்து சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications