நிர்பயாவின் நினைவாக.. கனத்த இதயத்துடன் சென்னை மெரீனாவில் கைகோர்த்த இதயங்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: டெல்லியில் இளம் மருத்துவ மாணவி நிர்பயா, ஆறு கொடூரர்களால் பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் உயிர் நீத்த சம்பவத்தின் 2வது ஆண்டு நினைவு தினம் சென்னையில் பல்வேறு அமைப்புகளால் நேற்று அனுசரிக்கப்பட்டது.

ஸ்பேஸ் ரிட்ஸ் இந்தியா, ஸ்கூல் ஆப் சக்ஸஸ், ரோட்டரி கிளப் போர்ட் சிட்டி, ரோட்டரி இன்டர்நேஷனல், ரோட்டரி கிளப் ஆப் சென்னை ஸ்பாட்லைட் ஆகியவை இணைந்து சென்னை மெரீனா கடற்கரையில் மனிதச் சங்கிலி நிகழ்ச்சியை நடத்தின.

காந்தி சிலை பின்புறம் மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு இது நடத்தப்பட்டது.

இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், கல்லூரி மாணவியர் உள்பட பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications