நிர்மலாதேவி வழக்கு பரபர- சிக்கிய செல்போன், பிடிபட போகும் ‘தலைகள்’ யார்?
சென்னை: கல்லூரி மாணவிகளை 'உயர் அதிகாரிகளின்' பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்த முயற்சி செய்த உதவி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதத் துறை உதவி பேராசிரியையாக பணிபுரிந்தவர் நிர்மலா தேவி. இவர், கல்லூரி மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு திசை திருப்ப முயற்சித்து அவர்களுடன் தொலைபேசியில் உரையாடிய ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று சுமார் 6 மணி நேர காத்திருப்புக்கு பிறகு, நிர்மலா தேவி வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மாநிலம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பான உடனுக்குடனான தகவல்களை இந்த லைவ் பக்கத்தில் நீங்கள் படிக்கலாம்.
பேராசிரியை #நிர்மலாதேவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்#Nirmaladevi #cbcid pic.twitter.com/jKNdEO6uXP
— Oneindia Tamil (@thatsTamil) April 17, 2018
போலீசார் விசாரணை நடத்த சென்ற போது வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியே வர மறுத்த பேராசிரியை நிர்மலா தேவி
— Poovai ksr.pa.janarthanam (@Janaksr05) April 16, 2018
// மேகல... மணிமேகல... என்னடா வெக்கமா😜🚶#nirmaladevi #kamarajaruniversity #TamilNadu pic.twitter.com/C9YclKEFiq
மாணவிகளை தவறான பாதைக்கு வலியுறுத்திய பேயாசிரியை நிர்மலா தேவி கைது _ செய்தி
— அன்புடன் கதிர்✍ (@kathir_twits) April 16, 2018
காவிரி போராட்டத்தை ஷட்டர் போட்டு மூடிடாங்க 🙌🙌
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications