திமுகவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தவில்லை: பொன். ராதாகிருஷ்ணன் மறுப்பு
சென்னை: திமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியான செய்திகள் வதந்தி.. அதை யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பா.ஜ.க. கூட்டணியில் தி.மு.க.வை சேர்க்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாலேயே மோடி பங்கேற்கும் கூட்டத்தில் வைகோ பங்கேற்பதில்லை என்று முடிவு செய்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
ஆனால் இதை பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார்.

இது பற்றி அவர் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி வலுவான முதல் நிலை கூட்டணியாக இருக்கும். அப்படி ஒரு வலுவான கூட்டணி அமைந்து விடக்கூடாது என்று சில சக்திகள் செயல்பட்டு வருகின்றன.
இதனாலே சில விஷமிகள் திட்டமிட்டு பாஜக- திமுக கூட்டணி என வதந்தியை பரப்பி வருகின்றனர். மக்கள் யாரும் இந்த வதந்தியை நம்ப வேண்டாம்.
எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததோ அந்த கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்?












Click it and Unblock the Notifications