"மாண்புமிகு இதயதெய்வம் 'புரட்சித் தலைவி அம்மா" இனி ஜெயா டிவியில் 'நோ'!
சென்னை: "மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா"... என்றெல்லாம் எப்போதுமே சொல்லிக் கொண்டிருந்த ஜெயா டிவி குழுமம் தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா என மாற்றி குறிப்பிடுகிறது.
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் டிவி சேனல்கள் வைத்திருக்கின்றன. அந்த சேனல்கள் செய்திகளில் தங்களது தலைவரை குறிப்பிடும் போது அவர்களுக்கான அடைமொழிகளை மட்டுமே குறிப்பிடுவது வழக்கம்.

ஜெயா டிவி என்றால் 'மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா"; கலைஞர் டிவி என்றால் "தலைவர் கலைஞர்"; கேப்டன் டிவி என்றால் 'கேப்டன்" என குறிப்பிடுவர். ஜெயா டிவியைப் பொறுத்தவரை மூச்சுக்கு முன்னூறு முறை "'மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா" என்று உச்சரிக்கப்படுவதை சமூக வலைதளங்கள் கிண்டலடித்தும் வந்திருக்கின்றன.
தற்போது ஜெயலலிதா மறைந்துவிட்டார்.. ஆனாலும் கூட அந்த 'மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா" என்ற சொற்கள் எதுவும் ஜெயா டிவியில் சுத்தமாக இல்லை.
பொத்தாம் பொதுவாக "முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா" என வெறுமனே குறிப்பிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications