செல்லாக்காசான 50 காசுகள்... யாரும் வாங்க மறுப்பதால் குழப்பத்தில் மக்கள்!
நெல்லை: வர்த்தக நிறுவனங்கள், அரசு பேருந்துகள் என 50 பைசா காசை யாரும் வாங்க மறுப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்திய பொருளாதார சந்தை பணத்தை மூலதனமாக கொண்டு இயங்கி வருகிறது. எந்த பொருளை வாங்க வேண்டுமானாலும் பண மதிப்பிலான அடிப்படையிலேயே அதன் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்தியாவில் முன்பு அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட நாணயஙகள் செல்லா காசாக மாறி வருகிறது. அதிலும் ஆண்டுக்காண்டு குறிப்பிட்ட காசுகள் செல்லாக்காசாக மாறி வருகிறது.
காலணா, அரையணா முதலில் செல்லாக்காசாக மாறியது. வழக்கத்தில் இருந்த 1 பைசா, 2 பைசா, 5 பைசா, 20 பைசா ஆகியவை செல்லாக்காசாக மாறியது. தொடர்ந்து 25 பைசா காசுகளும் செல்லாது என அறிவிக்கப்பட்டது. தற்போது ரிசர்வ் வங்கி அறிவித்தலின் படி 50 பைசா, 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபா் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. இருப்பினும் பல வர்த்தக நிறுவனங்களில் 50 காசை யாரும் மதிப்பதே இல்லை.
பல கடைகளில் 50 பைசா காசை வாங்க மறுக்கின்றனர். 50 பைசா பாக்கி குடுக்க வேண்டியதிருந்தால் ஓரு சாக்லெட்டை கொடுக்கின்றனர். மொத்த வியாபாரிகள் கூட 50 பைசை காசை வாங்க மறுக்கின்றனர். சில்லரை கடைகளும் அவற்றை பொதுமக்களிடம் இரூந்து வாங்க மறுக்கின்றனர்.
இதனால் 50 பைச காசு புழக்கத்தில் இருக்க கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு உரிய அறிவுறுத்தல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications