சென்னைக்கு ஆபத்து நீங்கியது: தென் தமிழகத்தில 24 மணி நேரத்தில் மழை- வானிலை மையம்
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் தவிர இதர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. தென் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியுள்ளார். குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது, சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 130 சதவிகித கூடுதல் மழை
சென்னை மாவட்டத்தில் இயல்பைவிட 130 சதவிகிதம் அதிகமாக மழை பெய்துள்ளது. அக்டோபர் 1முதல் 160.5 செ.மீ மழை பெய்துள்ளது. இயல்பாக பெய்ய வேண்டிய 69.8 செ.மீ மழை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1-ம் தேதி முதல் இதுவரை 63.9 செ.மீ, மழை பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என்றும் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக காரைக்காலில் 16 செ.மீ. குடவாசல், பாபநாசம் 13 செ.மீ., திருவாரூர், நாகப்பட்டினம், நன்னிலம் 11 செ.மீ., மன்னார்குடியில் 9 செ.மீ., நீடாமங்கலம், மயிலாடுதுறை 7 செ.மீ., தஞ்சை, திருவிடைமருதூரில் 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications