நாங்க பஞ்சத்தில் அடிபட்ட கூட்டணி..பூத் செலவுன்னு தண்ணியடிக்க காசு கேட்காதீங்க... வைகோ
கடலூர்: 'தாங்கள் பஞ்சத்தில் அடிபட்ட கூட்டணியாக இருக்கிறோம்; பூத் செலவுக்கென மது அருந்த பணம் கேட்காதீர்கள் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தொடர்ந்து பேசிவருகிறார்.
கடலூரில் தமாகா வேட்பாளர் சந்திரசேகரனுக்கு ஆதரவு திரட்டி வைகோ பேசியதாவது:

பஞ்சத்தில் அடிபட்ட கூட்டணியாக நாங்கள் இருக்கிறோம். கூட்டணி கட்சித் தொண்டர்களே ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
முதல் ரவுண்டுக்கு ரூ.15 ஆயிரம், இரண்டாம் ரவுண்டுக்கு ரூ.15 ஆயிரம், மூன்றாம் ரவுண்டுக்கு ரூ.15 ஆயிரம் என வேட்பாளர்களிடம் பூத் செலவுக்கு பணம் கேட்காதீர்கள். வேட்பாளர்கள் மூர்ச்சையாகி விழுந்து விடுவார்கள்.
எதற்காக பூத் செலவுக்கு பணம். பங்கு போட்டு தண்ணியடிக்கவா. நான் உண்மையை பேசுகிறேன். டீ, காபி செலவுக்கு காசு கொடுத்தா வாங்கிக்கங்க. கூட தேவைப்பட்டா உங்கள் கை காசை போட்டு செலவு செய்யுங்க.
இவ்வாறு வைகோ பேசினார்.
வைகோ செல்லும் இடமெல்லாம் இப்படி பேசுவது கூட்டணி கட்சி தொண்டர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளதாம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications