தேமுதிகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறோமா?: ஸ்டாலின் விளக்கம்
சென்னை: கூட்டணிக்கு வருமாறு தேமுதிகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு வரவழைக்க திமுகவும், காங்கிரஸும் பெருமுயற்சி செய்தது. மறுபக்கம் பாஜக தேமுதிகவை தனது கூட்டணியில் இணைக்க நடையாய் நடந்து ஓய்ந்தது.

தேமுதிக தலைவர் விஜயகாந்தோ தனது கட்சி தனித்து போட்டியிடும் என்று அறிவித்துவிட்டார். அவரின் இந்த முடிவு கட்சி நிர்வாகிகளை அதிருப்தி அடைய வைத்துள்ளது. இந்நிலையில் தேமுதிக திமுக கூட்டணிக்கு வர வேண்டும் என மனிநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சூழலில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கட்சியின் தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
தேமுதிகவை எங்கள் கூட்டணிக்கு வருமாறு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தேமுதிக திமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளது அவருடைய தனிப்பட்ட கருத்து ஆகும். திமுக கூட்டணிக்கு மேலும் பல கட்சிகள் வர உள்ளன. அதனால் இன்னும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை துவங்கப்படவில்லை என்றார்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications