யாரும் என்னை ஆதரிக்கவில்லை, எனக்கு கவலையும் இல்லை... டிராபிக் ராமசாமி
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் என்னை ஆதரிக்குமாறு நான் பல கட்சிகளுக்குக் கோரிக்கை விடுத்தேன். ஆனால் யாரும் ஆதரவு தரவில்லை. இருப்பினும் அதுகுறித்து நான் கவலைப்படவில்லை என்று சமூக சேவகர் டிராபிக் ராமசாமி கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று டிராபிக் ராமசாமி உள்பட 5 பேர் மனுத் தாக்கல் செய்தனர்.

ராமசாமி தவிர மனுத் தாக்கல் செய்த மற்ற நால்வர்: பத்மராஜன், ரவி, ஆப்ரகாம், அகமது ஷாஜகான் ஆகியோர் ஆவர்.
வேட்பு மனுத் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் டிராபிக் ராமசாமி பேசினார். அப்போது அவரிடம், உங்களுக்கு எந்தக் கட்சி ஆதரவு கொடுத்துள்ளது என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், நான் ஆதரவு தரும்படி கேட்ட கட்சிகள் ஆதரவு தரவில்லை. என்றாலும் எனக்கு கவலை இல்லை. நான் மக்களை நம்புகிறேன். மக்கள் எனக்கு ஓட்டுப் போடுவார்கள் என்றார்.
ஜூன் 10ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications