கோபாலபுரம் சென்ற எந்த தலைவர்களுக்கும் கருணாநிதியை நேரில் சந்திக்க அனுமதியில்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை: கோபாலபுரம் இல்லம் சென்ற எந்த தலைவர்களும் கருணாநிதியை நேரில் சந்திக்கவில்லை. நோய் தொற்று இருப்பதால் மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதி உடல் நலம் பற்றி கேட்டறிந்தனர்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்ற அமைச்சர் குழு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் என பலரும் கோபாலபுரம் சென்றிருந்தனர்.

ஆனால், யாருமே கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கவில்லை. ஸ்டாலினிடம் பேசி திரும்பினர். கருணாநிதிக்கு நோய் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு இருந்ததால், அவர்கள் நேரில் சந்திக்க முடியவில்லை.
More From
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications