ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்து என்ன பயன்? சீமான் கேள்வி
சென்னை:ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்வதன் மூலம் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் புழல் சிறையில் இருந்த ராம்குமார் மர்மமான முறையில் மரணமடைந்தார். இவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் போது தனியார் மருத்துவர் ஒருவர் இருக்க வேண்டும் என்று அவரது தந்தை உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றம் வரை நீண்ட போராட்டத்தை நடத்தினார். ஆனால் எந்த பலனும் கிடைக்காத நிலையில் இன்று ராம்குமாரின் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள சிவாஜி கணேசனின் உருவ சிலைக்கு அவரது 89வது பிறந்த நாளையொட்டி மாலையிட்டு மரியாதை செலுத்திய சீமானிடம் ராம்குமாரின் பிரேத பரிசோதனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான், ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்வதன் மூலம் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என்று கூறினார்.
மேலும் முதல்வர் உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications