இந்தியாவில் 30,000 பேரை வீட்டுக்கு அனுப்பிய நோக்கியா: தொ.மு.ச. பேரவை கண்டனம்
சென்னை: இந்தியாவில் நோக்கியா நிறுவனம் 30 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கியதற்கு தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
உலகத்திலேயே மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகம் முழுவதிலும் உள்ள ‘நோக்கியா' நிறுவனத்தை விலைக்கு வாங்கிவிட்டது. மைக்ரோசாப்ட்-‘நோக்கியா' ஒப்பந்தப்படி உலகளவில் கைப்பேசி தயாரிக்கும் உரிமம் ‘நோக்கியா' நிறுவனத்திற்கு கிடையாது. எனவே ‘நோக்கியா' நிறுவனம் இந்தியாவிலுள்ள தன் நிறுவனத்தை மூட முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டது.
தேர்தல் வாக்குப் பதிவு முடிவுற்றவுடன் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேரை முதல் வாரத்திலும், அடுத்த வாரத்தில் பயிற்சியாளர்கள் 6 ஆயிரம் பேரையும் வெளியேற்றின. ஆக ஒட்டுமொத்தமாக 30 ஆயிரம் தொழிலாளர்கள் சந்தடியின்றி சிறப்புப் பொருளாதார மண்டலத்திலிருந்து காலி செய்யப்பட்டுவிட்டார்கள்.
காலி செய்யப்பட்ட வெற்றிடத்தில் மார்க்சிஸ்ட் போராடப் போவதாக செய்திகள் வந்துள்ளன. ‘நோக்கியா' நிறுவனத்தை வாங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தை இயங்கவிடாமல் செய்த அதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கூட்டணியின் பின்னணி என்ன? என்பது புரியாமல் 30 ஆயிரம் பேர் வீட்டிற்குச் சென்றுவிட்டனர். உள்நாட்டில் உற்பத்தியாகிய ‘நோக்கியா' கைப்பேசியை குறைந்த விலையில் வாங்கியவர்களுக்கு, இனி அயல்நாட்டு கைப்பேசியை வாங்க நிர்ப்பந்திக்கும் நிலையினை அதிமுக அரசு ஏற்படுத்தியுள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications