"ரஜினி ஜாதகம் அமோகம்.. புதன் திசை ஆரம்பம்.. அரசியலுக்கு வருவது கன்பார்ம்".. மே மாதமே சொன்னோம்ல!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரஜினியின் அரசியல் வருகை ... முழு பேச்சும் இதோ

  சென்னை: பல வருடங்களாக இருந்த சஸ்பென்ஸ் இன்று உடைக்கப்பட்டுள்ளது. அரசியலுக்கு வருகிறேன், தனிக்கட்சி ஆரம்பிக்கிறேன் என ரஜினி கூறியுள்ளார். இதற்கு 19 வருடங்களாக நடைபெற்று வந்த சனி திசைதான் காரணம் என பிரபல ஜோதிடர் ஷெல்வி கணித்திருந்தார்.

  மே மாதம் முதல் புதன்திசை ஆரம்பித்துள்ளதால் அவருக்கு இயல்பாகவே ஞானத்தில் ஆர்வம் பிறக்கும். அரசியலில் ஈடுபட்டாலும் தடைகள் விலகும் என்பதே கணிப்பு.

  Now Puthan dasa started for Rajinikanth

  மே மாதமே, ஒன் இந்தியா தமிழ் இந்த செய்தியை உங்களுக்கு முந்தி தந்திருந்தது. இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு விவரம் உள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Saturn Dasa has been running since 19 years. So he couln't do any political move. Now Puthan (knowlage) dasa started. But On December 19th, 2017, Saturn entered Capricorn. For next 2.5 years or so, Rajini will suffer a lot.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற