பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு
சென்னை: திமுக கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஒரு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 11 தொகுதிகளை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர். தனபாலன் தனது கட்சிக் குழுவோடு இன்று அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக குழுவுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசியது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது ஐந்து தொகுதிகளை பெருந்தலைவர் மக்கள் கட்சி கோரியது. இருப்பினும் பேச்சுவார்த்தையின் இறுதியில் ஒரு தொகுதி மட்டும் அக்கட்சிக்கு முடிவானது.
இதுகுறித்து என்ஆர் தனபாலன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக குழுவுடன் நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். இதுதான் எங்களது குறிக்கோள்.
திமுகவிடம் ஐந்து தொகுதிகள் கேட்டிருந்தோம். ஒரு தொகுதி தரப்பட்டுள்ளது. இதில் எங்களுக்குத் திரும்பிதான். அடுத்த வாரம் தொகுதி என்ன என்பது அறிவிக்கப்படும் என்றார் தனபாலன்.
ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 5 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. தற்போது பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி என மொத்தம் இதுவரை 11 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications