ஜெ. பூரண நலம் பெற.. போடியில் 'மஹா யாகம்' நடத்திய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற வேண்டி அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் போடியில் சிறப்பு யாகம் நடைபெற்றது.
தேனி: முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற வேண்டி அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் போடியில் சிறப்பு யாகம் நடைபெற்றது.
உடல்நலக்குறைவினால் கடந்த செப்டம்பர் 22ம்தேதி இரவு முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்றோடு 35 நாட்கள் ஆகிவிட்டது. இந்த ஒரு மாத காலமும் அப்பல்லோ மருத்துவமனையின் வாயில் முன்பு ஏராளமான தொண்டர்கள் பல்வேறு வழிபாடுகள், பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என்று அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் மத பேதமின்றி பிரார்த்தனை செய்து வருகின்றனர். முதல்வர் நலம்பெற வேண்டி தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பு யாகம், பூஜை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா விரைில் பூரண குணமடைய வேண்டி போடிநாயக்கனூரில் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மஹா சம்பூதிகரணம் யாகம் நேற்று நடைபெற்றது. இந்த பூஜையின் போது 5001 பெண்கள் விளக்கு பூஜையும் நடத்தினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications