விழுப்புரம் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து:இருவர் பலி- 15 படுகாயம்
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 வயது குழந்தை உட்பட இரண்டு பேர் பலியாகியுள்ளனர். 15க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
புதுச்சேரியிலிருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து ஒன்று இன்று காலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வந்த போது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பேருந்து விபத்துக்குள்ளானதை கண்ட பொதுமக்கள் படுகாயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். இதில் 4வயது பெண் குழந்தை ஜீவிதா, செஞ்சி அரசு மருத்துவமனையிலும் ஜெகநாதன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.
ஏரளமானோர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications