நாகை அருகே ஆம்னி பஸ் குளத்தில் கவிழ்ந்து விபத்து... 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி
நாகை: நாகை அருகே தனியார் ஆம்னி பேருந்து ஒன்று குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து பேராவூரனிக்கு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று, நேற்றிரவு இரவு 10 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இந்தப் பேருந்தை திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த ராஜாராம் என்பவர் ஓட்டினார்.
இந்தப் பேருந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு மயிலாடுதுறையில் சிலபயணிகளை இறக்கிவிட்டுவிட்டு 32 பயணிகளோடு திருவாரூர் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது வழுவூர் என்ற ஊரைக் கடந்தபோது, எதிர்பாராதவிதமாக பேருந்து அருகில் இருந்த மின்கம்பியில் மோதி, அருகில் இருந்த குளத்தில் கவிழ்ந்தது.

இதில், மன்னார்குடியைச் சேர்ந்த விஜய் ஆண்டனியின் மகள்களான ஜான்சி மீனா என்கிற 3 வயது சிறுமி, சாகன சுபஷீ என்கிற மூன்றுமாதக் குழந்தை, பட்டுக்கோட்டையை சேர்ந்த நாடிமுத்து (33) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதோடு, பேருந்தில் இருந்த மற்ற 27 பயணிகளும் இந்த விபத்தில் காயமடைந்தனர். இவர்கள் மயிலாடுதுறை மற்றும் திருவாருர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் மின்கம்பத்தில் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக, பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications