கடந்த வாரம் வெள்ளிக்கிழமையும், மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் தீ விபத்து.. வெளியான புது தகவல்
Recommended Video

மதுரை: கடந்த வெள்ளிக்கிழமையும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்ட தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.
நேற்று நள்ளிரவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளில் தீ விபத்து ஏற்பட்டதில் 30க்கும் மேற்பட்ட கடைகள் தீக்கிரையாகியுள்ளன. கோயில் கோபுரத்தில் இருந்த புறாக்கள் கருகின. கட்டிடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து அபசகுணமாக ஜோதிடர்களால் எச்சரிக்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இதேபோல ஒரு தீ விபத்து மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் ஏற்பட்டதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
கோயில் வளாகத்திலுள்ள மடப்பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அங்கிருந்தோரே அதை அணைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவையெல்லாம் அபசகுண அறிகுறிகள் என ஜோதிடர்கள் எச்சரிக்கிறார்கள். பரிகார பூஜைகள் செய்ய இந்து அமைப்புகள் கோரிக்கைவிடுத்து வருகின்றன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications