சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பு- விமான நிலையத்தில் ஒருவரிடம் விசாரணை!
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலைய இரட்டை குண்டுவெடிப்பு தொடர்பாக விமான நிலையத்தில் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் இலங்கையைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ. உளவாளி சிக்கியிருந்தான். அவனுக்கு இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரே அவனுக்கு உதவி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
அத்துடன் சென்னை, பெங்களூர் நகரங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவும் தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் சென்ட்ரல் ரயில் இன்று இரட்டை குண்டுவெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மேலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்குரிய ஒருநபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். ஆனால் விசாரணைக்குப் பின்னர் அந்த நபர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் சந்தேக நபர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இலங்கைக்கு செல்வதற்காக காத்திருந்த அந்த பயணியிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications