தமிழகத்தை குலைநடுங்க வைத்த பல்லடம் 4 பேர் படுகொலை- முக்கிய குற்றவாளிகளில் 4-வது கொலையாளி கைது
பல்லடம்: தமிழகத்தை குலைநடுங்க வைத்த பல்லடம் 4 பேர் படுகொலை சம்பவத்தில் 4-வது முக்கிய கொலையாளியான வெங்கடேசன் என்ற ராஜ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளகிணறு குறைதோட்டம் பகுதியில் ஒரே குடும்பத்தினர் 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். மோகன்ராஜ், அவரது தாயார் புஷ்பவதி, சித்தி ரத்தினம்மாள், பெரியப்பா மகன் செந்தில்குமார் ஆகியோர் வெட்டி படுகொலை செய்யப்பட்டவர்கள்.

இந்த சம்பவத்துக்கு வெவ்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. மது குடிப்பதில் தகராறு, ஹோட்டல் நடத்துவதில் பிரச்சனை, ஹோட்டல் கடன் பாக்கி என ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு காரணத்தை கூறி வருகிறது.
இவ்வழக்கில் தொடர்புடைய கொலையாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகளை போலீசார் அமைத்தனர். இந்த படுகொலையில் தொடர்புடைய செல்லமுத்து முதலில் சிக்கினார். அவர் தப்பி ஓடும் போது கை, காலில் முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வெங்கடேஷ், சோனை முத்தையா இருவரும் திருப்பூர் போலீசில் சரண் அடைந்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து தற்போது வெங்கடேஷின் தந்தை ஐயப்பன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு காலில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications