கொடநாடு கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
கோத்தகிரி: கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய குட்டி என்ற ஜிஜின் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடநாடு எஸ்டேட்டில் கடந்த மாதம் 24ம் தேதி காவலாளி கொலை செய்யப்பட்டு கொள்ளையும் நடத்தப்பட்டது. இதில் தொடர்புடைய நபர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவில் தலைமறைவாக இருந்த குட்டி என்ற ஜிஜின் கோத்தகிரி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
ஜிஜினை பிடிக்க கோத்தகிரி போலீசார் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கேரளாவில் முகாமிட்டிருந்தனர். இன்னொரு தனிப்பிரிவு போலீசார் வட மாநிலங்களில் பதுங்கியுள்ள கொடநாடு குற்றச் சம்பவங்களின் முக்கிய குற்றவாளியை பிடிக்க சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications