ரஜினி அரசியலுக்கு வர வேண்டாமே: சொல்கிறார்கள் ஒன்இந்தியா வாசகர்கள்
பெங்களூர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டாம் என்று ஒன்இந்தியா இணையதள வாசகர்கள் தெரிவித்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்பொழுது அரசியலுக்கு வருவார் என்ற கேள்வி பல ஆண்டுகளாக கேட்கப்பட்டு வந்தது. அவரும் கட்சி எல்லாம் இப்ப நமக்கு எதுக்கு, காலத்தின் கையில் அது இருக்கு என்று கூறி வந்தார்.
இந்நிலையில் தான் ரஜினி புதிய கட்சியை துவங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

வாக்கெடுப்பு
ரஜினி அரசியல் கட்சியை துவங்குவதாக அறிவித்ததையடுத்து ஒன்இந்தியா இணையதளத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

சபாஷ்
ரஜினி தனிக்கட்சி துவங்குவது சபாஷ்! சரியான முடிவு என்று 7 ஆயிரத்து 478 வாசகர்கள் வாக்களித்தனர்.

ரொம்பவே லேட்
ரஜினி புதிய கட்சியை துவங்கும் முடிவு மிகவும் காலதாமதமாக எடுக்கப்பட்டது என்று 7 ஆயிரத்து 852 பேர் தெரிவித்துள்ளனர்.

கூட்டணி
வலுவான கூட்டணி அமைந்தால் மட்டுமே ரஜினியால் வெற்றி பெற முடியும் என்று 3 ஆயிரத்து 278 பேர் தெரிவித்துள்ளனர்.

வர வேண்டாமே
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டாமே என்று 18 ஆயிரத்து 157 பேர் வாக்களித்துள்ளனர்.
-
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு












Click it and Unblock the Notifications