1 லட்சத்தைத் தாண்டியது ஒன்இந்தியா-தமிழ் பேஸ்புக் ரசிகர்கள் எண்ணிக்கை...!
சென்னை: உங்கள் ஒன்இந்தியா -தமிழ் இணையதளத்தின் பேஸ் புக்கத்தை விரும்புவோரின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இன்று பிற்பகல் நிலவரப்படி அந்த எண்ணிக்கை 1 லட்சத்து 3 ஆயிரத்து 3 ஆகும்.
ஒன்இந்தியா-தமிழ் செய்தித்தளத்தின் இந்த ரசிகர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கிடுகிடுவென அதிகரித்து வருவதற்குக் காரணம், உடனுக்குடன் செய்திகளின் இணைப்புகளை போஸ்ட் செய்வதும், மின்னல் வேக செய்தி அப்டேட்டுமே முக்கியக் காரணம்.

ஒன்இந்தியா- தமிழ்
உங்கள் ஒன்இந்தியா தமிழ் இணையதளம் உலகெங்கும் உள்ள தமிழர்களால் அதிகம் பார்க்கப்படும், படிக்கப்படும் முன்னணி செய்தித்தளமாகும்.

மின்னல் வேகத்தில் செய்திகள்
உலக் தமிழர்கள் விரும்பிப் படிக்கும் செய்திகள் அத்தனையும் மின்னல் வேகத்தில் அப்டேட் செய்யப்படும் ஒரே தளம் ஒன்இந்தியா -தமிழ்தான்.

பேஸ்புக்கிலும் - டிவிட்டரிலும்
இது பேஸ்புக், டிவிட்டர் காலம். எனவே ஒன்இந்தியா தமிழ் தளத்தின் அத்தனை செய்திகளையும் உடனுக்குடன் அனைவரும் அறிந்து கொள்வதற்காகவும், ஒன்இந்தியா தமிழ் தளத்தின் வாசகர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் பேஸ்புக் (https://www.facebook.com/oneindiatamil) மற்றும் டிவிட்டரில் (https://twitter.com/thatsTamil) ஒன்இந்தியா தமிழ் தளத்தின் செய்தி இணைப்புகள் உடனுக்குடன் பகிரப்படுகின்றன.

வாசகர்களின் அமோக ஆதரவு
தற்போது பேஸ்புக்கில் ஒன்இந்தியா தமிழ் தளத்தை லைக் செய்வோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 3 ஆக உயர்ந்து நிற்கிறது.

உற்சாகப்படுத்தும் ஆதரவு
ஒன்இந்தியா தமிழ் தளத்திற்குக் கிடைத்துள்ள இந்த விருப்பதாரர்களின் பிரமாண்ட ஆதரவு வரும் நாட்களிலும் தொடரும் என்ற நம்பிக்கையுடன் புது வேகத்துடனும், புது வீச்சுடனும் செயல்பட உத்வேகமாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications