பதவி பித்து பிடித்து அலைகிறார் ஸ்டாலின்.. போட்டுத்தாக்கும் அமைச்சர் செல்லூர் ராஜூ!
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பதவி பித்து பிடித்து அலைவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவை: எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பதவி பித்து பிடித்து அலைவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவையில் கூட்டுறவு வங்கி வார விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய அமைச்சர் செல்லூர் இதுவரை கொள்ளையே நடக்காது வங்கி கூட்டுறவு வங்கிதான் என பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை சரமாரியாக சாடினார்.

ஸ்டாலின் பதவி பித்து பிடித்துள்ளது
எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் பதவி பித்து பிடித்து அலைவதாக அவர் கூறினார். முதல்வராக வேண்டும் என்ற ஆசையில் ஸ்டாலின் ஏதேதோ பேசி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மனைவிக்கு வலியுறுத்தல்
மேலும் அரசு மீது இல்லாததையும் பொல்லாததையும் ஸ்டாலின் பேசுவதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். மேலும் பதவி பித்து பிடித்துள்ள ஸ்டாலினை அவரது மனைவி நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ வலியுறுத்தினார்.

நிறுத்திக்கொள்ள வேண்டும்
அமைச்சர்களை ஸ்டாலின் கேவலமாக பேசுவதாகவும் அவர் கூறினார். இதனை ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தயாராக இருக்கிறோம்
எதிர்க்கட்சித் தலைவர் இதுபோன்றுவதை நிறுத்திவிட்டு தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். மேலும் தவறு இருந்தால் அதனை திருத்திக்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications