மோடி பற்றி ஓபிஎஸ் திடீரென பேசுவது ஏன்? தினகரன் வெளியிட்ட திடுக் தகவல்
தற்போது முதல்வர் பதவிக்கு ஓபிஎஸ் அடம்பிடிக்கிறார் என்று ஆர்.கே நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி அளித்து இருக்கிறார்.
Recommended Video

சென்னை: தற்போது முதல்வர் பதவிக்கு ஓபிஎஸ் அடம்பிடிக்கிறார் என்று ஆர்.கே நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி அளித்து இருக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு பதவி ஏற்று ஒருவருடம் ஆகிவிட்டது. அதேபோல் ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இணைந்தும் ஒரு வருடம் ஆகப்போகிறது. ஓபிஎஸ் துணை முதல்வர் பதவி வகித்து வருகிறார்.

தற்போது தினகரன் அணியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ சேர்ந்துள்ளார். தமிழக அரசின் நிலைகுறித்து ஆர்.கே நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் பேட்டி அளித்து இருக்கிறார்.
அதில் ''பன்னீர் செல்வம் தற்போது முதல்வர் பதவி கேட்கிறார். அணிகள் இணைந்து ஓராண்டு ஆகிவிட்டதால் முதல்வர் பதவிக்கு ஓபிஎஸ் அடம்பிடிக்கிறார்'' என்றுள்ளார்.
மேலும் ''முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில் மோடி கூறியதால் துணை முதல்வரானதாக கூறுகிறார். முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட 6 பேரை தவிர அனைத்து எம்எல்ஏக்களும் எங்கள் அணியில் சேர இருக்கிறார்கள்.'' என்றுள்ளார்.
மேலும் ''எம்எல்ஏக்கள் பலர் என்னுடன் தொடர்பில் உள்ளனர். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவார்கள்'' என்றுள்ளார்.
அதேபோல் ''அனைத்துக்கட்சி கூட்டம் வரவேற்கத்தக்கதுதான். ஆனால் சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியிருந்தால் இன்னும் வலிமையானதாக இருந்திருக்கும். '' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன்












Click it and Unblock the Notifications