தமிழக பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கப்போகிறது: பட்ஜெட்டில் அறிவிப்பு
Recommended Video

சென்னை: தமிழக அரசுக்கு எவ்வளவு நிதி பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விவரம் வெளியிட்டு இருக்கிறார்.
இன்று தமிழக சட்ட சபையில் 2018 ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

தமிழகத்தின் கடன் சுமை வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சென்ற வருட கடன் சுமையே 3 லட்சம் கோடியாக இருக்கிறது. இந்த வருடம் இன்னும் அதிக அளவில் கடன் சுமை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த வருடம் தமிழகத்தின் பொருளாதாரம் 9% ஆக உயரும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதில் மலை சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வருவாய் ரூ1.76 லட்சம் கோடியாக இருக்கிறது என்றுள்ளார்.
ஆனால் தமிழக அரசின் செலவு ரூ2.04 லட்சம் கோடி என்றுள்ளார். இதனால் தமிழகத்தின் நிதி பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications