எடப்பாடிக்கு ஆளுநர் அழைப்பு.. ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ். அவசர ஆலோசனை
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவ், எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்துள்ளதால் ஏற்பட்டுள்ள புதிய சூழலைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவ் திடீரென எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து கூவத்தூரிலிருந்து கிளம்பி விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அவருக்கு ஆளுநர் அரசமைக்க அழைப்பு விடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு பரவலாக வலுத்து வருகிறது.

இந்த புதிய சூழலைத் தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவசரமாக தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் குதித்துள்ளார். முக்கிய தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். அவர் ஆளுநரை சந்திக்கச் செல்வாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இருப்பினும் அதற்கான வாய்ப்பு குறைவுதான்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்கள முதல்வர் சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications