வீரத் திருமகள்.. வெற்றித் திருமகள்.. புரட்சி பூபாளம்.. புதுமைப் பெட்டகம்.. ஓ.பி.எஸ். பேச்சு!
சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற அதிமுக தலைவராக ஜெயலலிதாவைத் தேர்வு செய்யும் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவை வெகுவாகப் புகழ்ந்து பேசினார்.
ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர் மாண்புமிகு இதயதெய்வம், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணையை ஏற்று சட்டமன்ற கட்சித் தலைவர் பதவியையும், முதல்வர் பதவியையும் ராஜினாமா செயகிறேன்.

சூதுமதியாளர்களின் சூழ்ச்சி வலையை கிழித்தெறிந்து, நியாயத்தை வென்ற வீரத் தமிழ் மகள், வெற்றித் திருமகள், தர்மத்தின் தலைமகள், நம் அம்மா.

தமிழ்த்தாய் தவம் இருந்து பெற்ற தத்துவக் களஞ்சியம், தமிழ்நாட்டின் எதிர்காலம், தமிழ் மக்களின் தளரா நம்பிக்கை, தீய சக்திகள் அனைத்தும் புனைந்துபட்ட பொய் வழக்குகளை பொடிப் பொடியாக தகர்த்து, நீதியென்னும் வேள்வியில், புடம் போட்ட தங்கம், புரட்சி பூபாளம், புதுமைப் பெட்டகம் நம் அம்மா.
அதிமுக கழக சட்டமன்ற கட்சியின் தலைவராக அம்மா அவர்களைத் தேர்வு செய்து தருமாறு முன்மொழிகிறேன் என்று தீர்மானத்தின்போது பேசினார் ஓ.பன்னீர் செல்வம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications