சபாநாயகர் தனபாலிடம் நலம் விசாரித்தார் ஓபிஎஸ்
சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் உடல் நலம் குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விசாரித்தார்.
சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சபாநாயகர் தனபாலிடம் ஓ.பன்னீர் செல்வம் நலம் விசாரித்தார்.
தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை சபாநாயகர் தனபாலுக்கு காய்ச்சல் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினம் மாலையே அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இதனால் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை பேரவையை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நடத்தினார். உடல் நலம் பெற்றதால் மருத்துவமனையில் இருந்து தனபால் நேற்று மாலை வீடு திரும்பினார்.
இன்று வழக்கம்போல் சட்டசபைக்கு வந்த அவரை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார். பின்னர் அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications