தமிழக அரசைக் கண்டித்து.. 10ம் தேதி போராட்டம் நடத்த ஓபிஎஸ்ஸுக்கு போலீஸ் அனுமதி மறுப்பு
தமிழக அரசைக் கண்டித்து வரும் 10ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக ஓபிஎஸ் அறிவித்தார். இந்தப் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அரசைக் கண்டித்து வரும் 10ம் தேதி போராட்டம் நடத்த போலீசார் ஓபிஎஸ்ஸுக்கு அனுமதி மறுத்துள்ளனர். இதனால் 18ம் தேதிக்குப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியினர், எடப்பாடி பழனிச்சாமி அரசைக் கண்டித்து வரும் 10ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். நீட் தேர்வு, குடிநீர் பிரச்சனை, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட மக்கள் பிரச்சனையை முன்வைத்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்ற அறிவிக்கப்பட்டது.

முதல் கட்டமாக சென்னையில் வருகிற 10-ந்தேதி தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தப் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வரும் 18ம் தேதிக்குப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் அணி பிரிந்ததில் இருந்து, நேரடியாக எடப்பாடி பழனிச்சாமியின் அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications