முதல் சான்ஸ் தர வேண்டும்.. ஓ.பி.எஸ் கோரிக்கையை நிராகரித்த ஆளுநர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நான் தற்போது முதல்வராக இருப்பதால் எனக்கே பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வாய்ப்பு தர வேண்டும் என்று பொறுப்பு ஆளுநரிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரியிருந்தார். ஆனால்அதை ஆளுநர் நிராகரித்து விட்டார்.

மிகவும் பலவீனமான நிலையில்தான் ஓ.பி.எஸ் தரப்பு இருந்தது. அவரால் போதிய எண்ணிக்கையை ஆளுநரிடம் காட்ட முடியவில்லை. கூவத்தூரில் உள்ளவர்களை சுதந்திரமாக வெளியே விட்டால், சட்டசபையில் எனக்கே அவர்கள் ஆதரவு தருவார்கள் என்று ஓ.பி.எஸ் தரப்பு கூறி வந்தது.
அதன் அடிப்படையிலும், தான் முதல்வராக இருப்பதால் எனக்கே முதலில் சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆளுநருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அதை ஆளுநர் ஏற்கவில்லை. எடப்பாடிக்கு முதல் சான்ஸ் கொடுத்து விட்டார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications