ராகு காலம் முடிந்து ஆதரவு எம்எல்ஏக்களுடன் புறப்பட்டார் ஓபிஎஸ்
ஓபிஎஸ் தன்னுடைய ஆதரவு எம்எல்ஏக்களுடன் சட்டசபைக்கு புறப்பட்டார்.
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் ராகுகாலம் முடிந்து சட்டசபைக்கு புறப்பட்டார். அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் இருந்து அவருடன் சேர்ந்து புறப்பட்டனர்.
சசிகலா ஆதரவு முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். இதற்காக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

இதற்காக கூவத்தூரில் கடந்த 10 நாட்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்கள் அங்கிருந்து புறப்பட்டனர். எடப்பாடி கூடாரத்தில் இருந்து ஒரு எம்எல்ஏ நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து ஓட்டம் பிடித்துள்ளதால் எஞ்சியுள்ள எம்எல்ஏக்கள் மிக பத்திரமாக அழைத்து செல்லப்பட்டனர்.
இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களான செம்மலை, மாஃபா பாண்டியராஜன், சண்முகநாதன் உள்ளிட்ட 11 பேரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிலிருந்து 10.30 மணிக்கு ராகு காலம் முடிந்ததும் புறப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications