எம்எல்ஏ விடுதி தீவிர கண்காணிப்பு: ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்குவதற்கு தடைவிதித்தது மன்னார்குடி கோஷ்டி
சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. விடுதியை சுற்றி 250 போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை அரசினர் தோட்டத்தில் எம்எல்ஏ விடுதி உள்ளது. இங்கு எம்எல்ஏக்கள் தங்களின் ஆதரவாளர்களுடன் தங்குவது வழக்கம். முன்னாள் எம்எல்ஏக்கள் சென்னை வந்தாலும் அவர்கள் எம்எல்ஏ விடுதியில்தான் தங்குவர்.

இந்நிலையில் .ஓ.பன்னீர்செல்வம் சசிகலா தரப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். சசிகலா முதல்வராகவும் அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மக்கள் விரும்பினால் ராஜினாமா கடிதத்தை திரும்பப்பெறுவேன் இன்றும் அவர் கூறியுள்ளார். அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அதிமுகவை சேர்ந்த ஒரு சில எம்எல்ஏக்களும் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதனை தடுக்கும் வகையில் எம்எல்ஏ விடுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.எம்எல்ஏ விடுதியைச் சுற்றி 250 போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications