ஓபிஎஸ்க்கு ஆதரவு தர "மிஸ்ட் கால்" கொடுங்க... இது "அவிங்க" ஸ்டைலாச்சே!
ஓபிஎஸ் முதல்வராக நீடிக்க ஆதரவு தர நினைப்பவர்கள் மிஸ்ட் கால் அளிக்கவும், ஆதரவு தெரிவிக்கவும் செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை: முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 9289222028 என்ற செல்பேசியில் ஆதரவு தெரிவிக்கலாம். 9289222028 என்ற செல்பேசி எண்ணுக்கு மிஸ்டுகால் தர ஓ.பி.எஸ். ஆதரவாளவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்
ஒ.பன்னீர் செல்வத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. அதிமுகவையும் ஆட்சியையும் சசிகலா கைப்பற்றுவதை சசிக்க முடியாத நிர்வாகிகள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அணிதிரண்டுள்ளனர். சசிகலாவுக்கு எதிரான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையை ஏற்பதாக அறிவித்துள்ளனர்.

மக்கள் தங்களின் ஆதரவை சமூக வலைத்தளங்களிலும், வாட்ஸ் அப், டுவிட்டரிலும் ஹேஸ்டேக் போட்டு பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே மக்கள் தங்களின் ஆதரவை தெரிவிக்க செல்போன் எண்ணை அறிவித்து வருகின்றனர்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு 9289222028 என்ற செல்பேசியில் ஆதரவு தெரிவிக்கலாம். 9289222028 என்ற செல்பேசி எண்ணுக்கு மிஸ்டுகால் தர ஓ.பி.எஸ். ஆதரவாளவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். பாஜக தான் மிஸ்ட் கால் கொடுத்து ஆதரவு திரட்டியது. இப்போது ஓ.பன்னீர் செல்வமும் இதே பாணியை பின்பற்றத் தொடங்கியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications