வர்லாம்... வர்லாம் வா... சசி அணியை தெறிக்க விட்ட ஓபிஎஸ் அணி டாக்டர்
ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கேட்டு உண்ணாவிரதம் இருந்த ஓபிஎஸ் அணியில் பேசிய டாக்டர் அழகு தமிழ் செல்வி, சசிகலா அணியை தெறிக்க விட்டார்.
சென்னை: ஓபிஎஸ் பாசத்துக்கு முன்னாடி பனி... பகைக்கு முன்னாடி புலி என்று தொடங்கி... வரலாம் வர்லாம் வா என்றும் தெறிக்க விடலாமா என்று கேட்டு சசிகலா அணியை தனது பேச்சால் தெறிக்க விட்டார் டாக்டர் அழகு தமிழ் செல்வி.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது மரணத்திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் மார்ச் 8 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரிக்கும் பலரும் பங்கேற்று பேசினர். திரைப்பட நகைச்சுவை நடிகர் ஐசரி வேலனின் மகள் அழகு தமிழ் செல்வி தற்போது ஓபிஎஸ் அணியில் உள்ளார். நேற்றைய போராட்டத்தில் பேசிய அவர், விஜய், அஜீத் நடித்த திரைப்பட வசனங்களை பேசி சசிகலா அணிக்கு சவால் விட்டார்.
சசிகலாவை வெளுத்து வாங்கிய அழகு தமிழ் செல்வியின் பேச்சு.... சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications