பேச்சுவார்த்தைக்கும் சுற்றுப்பயணத்திற்கும் தொடர்பில்லை : கே.பி முனுசாமி - வீடியோ
சென்னை: ஓபிஎஸ் சுற்றுப்பயணம் செய்வதற்கும் அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தைக்கும் தொடர்பு இல்லை என்று அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ஓபிஎஸ் அணி சார்பில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க முடிவு செய்துள்ளோம்.

வரும் 5ம் தேதி காஞ்சிபுரத்தில் சுற்றுப்பயணம் தொடங்குகிறது. காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டத்தில் நிர்வாகிகள், செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.
சுற்றுப்பயணத்துக்கும் பேச்சுவார்த்தைக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. இரு அணிகள் இணைய நாங்கள் நிபந்தனை விதிப்பது மக்களின் நன்மைக்காகவே. எங்களின் நிபந்தனையை எடப்பாடி பழனிசாமி அணி ஏற்றால் அவர்களுக்கு நல்லது நடக்கும்'' என்று கே.பி.முனுசாமி கூறினார்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications