சுவையான மற்றும் மண்மணம் மாறாத செட்டிநாடு லட்டு வாங்குங்க ஆன்லைனில்

Subscribe to Oneindia Tamil

இந்த உலகத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து, சுவைத்து உண்ணும் பல வகை தின்பண்டங்களில் லட்டும் ஒன்று. அதுவும் செட்டிநாடு லட்டு எனப்படுவது சுவையும், மனமும் உள்ள அறிய வகை லட்டு. அது மற்றும் அல்லாமல் உடலுக்கு சக்தி தர கூடிய ஓர் உணவுப்பண்டம். சாதாரணமாக, சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு இனிப்பு குடுக்ககூடாது என்று பலர் கூறுவார்கள், ஆனால் இந்த செட்டிநாடு லட்டை நாம் சக்கரை வியாதி உள்ளவர்களுக்கும் குடுக்கலாம்

திருப்பதி லட்டு தெரியும் ... அது என்ன செட்டிநாடு லட்டு !!!

தமிழ்நாட்டில் அசைவ உணவுகளில் செட்டிநாடு ஸ்டைலுக்கு இணை எதுவும் வர முடியாது. இந்த ஸ்டைல் உணவுகள் நல்ல மணத்துடனும், காரமாகவும், சுவையுடனும் இருக்கும். பலருக்கு செட்டிநாடு ஸ்டைல் உணவுகள் தான் பிடிக்கும். மேலும் அவற்றை எப்படி தான் செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளவும் ஆவலாகவும் இருக்கும். அசைவ உணவு வகைகளில் எந்த அளவுக்கு காரம் அதிகமாக இருக்குமோ அதே அளவுக்கு சுவையும், மனமும் அதிகமாக இருக்கும். அதே போல செட்டிநாடு ஸ்டைலில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளும் அதே போல சுவையும் மனமும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அதுதான் இந்த செட்டிநாடு லட்டின் ஒரு சிறப்பு அம்சம்

செட்டிநாடு லட்டு செய்முறை

தேவையான பொருட்கள்:

பாதாம் - 200 கிராம்
சர்க்கரை - 50 கிராம்
ஏலக்காய் - 4 (பொடி செய்து கொள்ளவும்)
நெய் - 100 கிராம்
பாதாம் - சிறிது (நறுக்கியது)

Order Chettinadu Laddu Online and get delivered in less than 24 Hours

செய்முறை:

முதலில் பாதாமை நீரில் போட்டு 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின்னர் அதன் தோலை நீக்கிவிட்டு, அதனை லேசாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த பாதாம் சேர்த்து 6-7 நிமிடம் வறுக்க வேண்டும். பின் அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி, பின் இறக்கி குளிர வைக்க வேண்டும். கலவையானது வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது, அதனை சிறு உருண்டைகளாக பிடித்து, அதன் மேல் சிறிது நறுக்கிய பாதாமை வைத்து அலங்கரித்தால், செட்டிநாடு லட்டு ரெடி!!!

என்னதான் பார்த்து பார்த்து செய்தாலும், இந்த செய்முறையில் இனிப்பு அதிகமாக சேர்ந்தாலோ அல்லது பூந்தியை சரியாக பிடிக்காவிட்டால், செட்டிநாடு லட்டின் சுவை மாறிவிடும். பெண்கள் இதை சரியான பக்குவத்தில் செய்ய தவறினால், அவர்கள் பட்ட பாடெல்லாம் வீணாய் போய்விடும். இந்த செட்டிநாடு லட்டு பல பேக்கரி கடைகளில் மலிவான விலையில் கிடைக்கும் ஆனால் அது உண்மையான செட்டிநாடு லட்டு அல்ல. அதில் செட்டிநாட்டின் ருசியைவிட உடம்புக்கு கேடிவியாளிவைக்க கூடிய ரசயங்கள் தான் அதிகமா இருக்கும். இதை உண்டால் உங்கள் உடல் கேட்டு போய்விடும்

இந்த இயற்கை தன்மை இல்லாத உணவை தவிர்த்து நம்ம நேடிவ்கிருஷ்.காம் இல்(www.nativcrush.com) சுத்தமான முறையில் செட்டிநாடு லட்டினை தயாரிக்கின்றன. நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்தால், உங்கள் வீடு தேடி கொண்டு வந்து சேர்க்கும் நம்ம நேடிவ்கிருஷ்.காம் (www.nativcrush.com)

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனித்துவமான ஒரு உணவு பண்டம் உள்ளது. அதை பல பேக்கரிகடைகளில் தரமில்லாமல் அது மட்டுமில்லாமல் உடலுக்கு கேடு விளைகிக்க கூடிய பல வண்ணங்கள்கொண்ட ரசாயனங்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இப்படி உடம்புக்கு கேடு விளைவிக்ககூடிய அந்த உணவு பண்டங்களை கணக்கில் கொண்டு, நம்ம நேடிவ்கிருஷ்.காம் (www.nativcrush.com) சுத்தமான, சுகாதாரமான மற்றும் சுவையான, மண்மணம் மாறாத பல அறிய வகை தின்பண்டங்களை தங்கள் வீட்டிற்க்கே கொண்டு வந்து சேர்க்கிறது

ஒரு தடவ ஆர்டர் நேடிவ்கிருஷ்.காம்'ல் (www.nativcrush.com) பண்ணி தான் பாருங்களேன் !!!சுத்தம், சுகாதாரம், சுவை, அது நம்ம நேடிவ்கிருஷ்.காம்'ல் (www.nativcrush.com) மட்டும் தான் உள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+