உங்களுக்கு இரும்பு சத்து குறைபாடா? அப்ப பேரிச்சம்பழம் அல்வா சாப்பிடுங்க..
பேரிச்சம்பழம் மூலம் பல்வேறு சத்துக்களை கொண்டுள்ளது. இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சேர்க்க வேண்டிய பழங்களில் இதுவும் ஒன்று. அத்தனை சத்து நிறைந்த இந்த பேரிச்சம்பழத்தை அல்வாவாக ஸ்வீட்கானா.காம் -ல் கிடைக்கிறது.
ஸ்வீட்கானா.காம்-ல் பேரிச்சம் பழம் அல்வா விநியோகின்றனர். பேரிச்சம்பழம் இரும்பு சத்து மிக்கது. அத்தகைய பேரிச்சம்பழத்தில் அல்வா செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
பேரிச்சம்பழம் சாப்பிட கஷ்டப்படும் குழந்தைளுக்கு கூட இந்த பேரிச்சம்பழம் அல்வாவவை கொடுங்கள். அவர்கள் அதனை முகம் சுழிக்காமல் சாப்பிடுவார்கள். மேலும், இத்தகைய மருத்துவ குணம் மிக்க இந்த அல்வாவை ஸ்வீட்கானா.காம்-ல் கிடைக்கிறது.

உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவா இருந்தாலும், சரி வேற எந்த குறைப்பாடாக இருந்தாலும் சரி கவலைய விடுங்க. ஸ்வீட்கானா.காம் -ல் இது போன்ற எந்த குறைப்பாடுகளும் வர கூடாது என்பதற்காகவே பேரிச்சம்பழம் அல்வா விநியோகின்றனர்.
நீங்க எந்த நோயா இருந்தாலும் சரி எப்படி இருந்தாலும் சரி டாக்டர் கிட்ட போனா அவரு பேரிச்சம்பழம் சாப்பிட சொல்லுவாரு. உங்களுக்கு வெறும் பழம் சாப்பிட கஷ்டமா இருந்தா அதே அல்வாவா சாப்பிட்டா..? நல்ல இருக்கும்ல.
இதன் சுவை எப்படி இருக்குமோ என்று ஏதேனும் ஐயம் இருந்தால், கவலை படவேண்டாம். ஏன்னென்றால் இங்கு சிறந்த முறையில் தரமானதாகவும், சுவையாகவும் தயாரிக்கப்படுகிறது. நீங்கள் வாங்கும் பொருள் தரமானதா என்ற சந்தேகம் உள்ளதா..? கவலைய விடுங்க, நீங்கள் வாங்கும் பொருளுடன் அதற்கான தர சான்றிதழும் உங்களுக்கு அனுப்பப்படுகிறது.
ஸ்வீட்கானா.காம் -ல் நீங்கள் ஆர்டர் செய்யும் பொருள் அடுத்த 24 மணி நேரத்தில் நல்ல தரமானதாக விநியோகின்றது. இங்கு மருத்துவ குணம் கொண்ட பல திண்பண்டங்கள் கிடைக்கின்றன.
தொலைவை பற்றி ஏதும் யோசிக்கின்றீர்களா..? ஸ்வீட்கானா.காம் தமிழகத்தில் பல்வேறு மூலைகளிலும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் தனது சேவையை புரிகின்றது. இதனால் நீங்கள் ஆர்டர் செய்யும் உங்கள் பொருள் விரைவில் உங்கள் கை வந்து சேரும். அதனால் பொருள் எப்பொழுது வரும்..? எப்படி வரும் என்று யோசிக்க வேண்டாம்.
பல்வேறு இனிப்பு மற்றும் கார வகைகளை விநியோகிக்கும் இந்த ஸ்வீட்கானா.காம் தமிழ் நாட்டின் பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகளின் சங்கமம் என்றே கூறலாம்.
ஆரம்பித்து சில மாதங்களே ஆன இந்த ஸ்வீட்கானா.காம் சிறந்த இணையதளம் என்ற பெயரை பெற்றுள்ளது. மேலும் இந்த இணையத்தளம் இந்தியாவில் பல மாநிலங்களில் தனது சேவையை புரிந்து வருகின்றது.
ஸ்வீட்கானா.காம் -ல் நீங்கள் ஆர்டர் செய்யும் பொருளுக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும். அதனை தவிர ஒரு ரூபாய் கூட அதிகமாக உங்களிடமிருந்து வசூலிக்கப்படமாட்டது.
இத்தகைய சிறப்பம்சம் பொருந்திய ஸ்வீட்கானா.காம் இந்தியாவில், கேரளா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மற்றும் பல்வேறு இடங்களில் தனது சேவையை தொடங்கவுள்ளது.
இனிமேலும், எதுக்கு தயக்கம். உடனே இந்த பேரிச்சம்பழ அல்வாவை வங்கி சாப்பிடுங்கள். நல்ல ஆரோக்கியமாக வாழுங்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications