உங்களுக்கு அல்வா குடுக்க போறோம்...!!
இனிப்புகளில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது அல்வா. அத்தைகைய சிறப்பு வாய்ந்த அல்வா உங்கள் ஸ்வீட்கானா.காம்-ல் கிடைக்கிறது. இந்த அல்வா ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு ருசி இருக்கும். அல்வாவும் பல ருசில இருக்கு. அந்த பல ருசி அல்வாவோட கலர் மற்றும், எந்த எண்ணையால் தயாரிக்கப்படுகின்றது என்பதை பொறுத்தே அறிந்து கொள்ளலாம்.
அல்வா வாங்க இங்கே கிளிக் செய்யவும்..

ஸ்வீட்கானா.காம் தமிழகத்தின் அனைத்து பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகளின் சங்கமம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு, இந்த இணையத்தளம் பாரம்பரிய உணவு பொருள்கள் கிடைக்கும் இடத்தில் ஒப்பந்தம் செய்துள்ளது.
அல்வாவ சூட சாப்பிட எல்லாருக்கும் பிடிக்கும். ஏன்னா அப்போ அது ரொம்ப சாப்டா இருக்கும். கொஞ்சம் ஆற ஆற கெட்டியாகும். ஆனால் இன்னொரு அல்வா இருக்குங்க அது எவ்ளோ ஆறுனாலும் மெதுவா இருக்கும். சாப்பிட சாப்பிட ஆசைய தூண்டும் அளவிற்கு அவ்ளோ டேஸ்டா இருக்கும். அந்த அல்வா கூட இங்கு ஸ்வீட்கானா.காம்-ல் கிடைக்கும்.
இங்க அல்வா மட்டுமில்லங்க ஸ்வீட் சாப்பிட்டா கரம் சாப்பிட சொல்லுவாங்க உங்களுக்கு பிடிச்ச கார வகைகளும் கூட இங்கே கிடைக்கும். ஸ்வீட்கானா.காம்-ல் நீங்கள் தேடியும் கிடைக்காத பல்வேறு இனிப்புகள், கரம், மற்றும் ஸ்நாக்ஸ் வகைகளும் இங்கே எளிதில் கிடைக்கும்.
நீங்கள் இப்போ ஆர்டர் பண்ணிறீங்க அது எப்போ வரும்.? எப்படி வரும்..? னு தோணுதா..? கவலைய விடுங்க. ஸ்வீட்கானா.காம் பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதால், அவர்களால் உங்களுக்கு உங்கள் பொருளை நீங்கள் ஆர்டர் செய்த அடுத்த 24 மணி நேரத்தில் உங்கள் கைக்கு கொண்டு வந்து சேர்க்க முடியும்.
இந்த இணையத்தளம் தனி நபர்களால் ஆரம்பிக்கப்பட்டு தற்போது பெரும்மளவில் தனது சேவையை செய்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல், தமிழ் நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் சேவை புரிகின்றது. அதுமட்டும் இல்லை. இந்தியா அளவிலும் பல மாநிலங்களில் விநியோகம் செய்து வருகின்றது.
இந்த ஸ்வீட்கானா.காம் கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேஷ் மற்றும் இன்னும் நிறைய இடங்களில் தனது சேவையை தொடங்கவுள்ளது. இத்துடன் நீங்கள் வாங்கும் பொருளின் மீது உங்களுக்கு ஏதும் சந்தேகம் இருந்தால், அதனை நிவர்த்தி செய்யும் வகையில் நீங்கள் வாங்கும் பொருளுடன் அதற்கான தர சான்றிதழும் அளிக்கப்பட்டு உங்கள் சந்தேகத்தை நிர்வர்த்தி செய்கின்றது.
இனி என்ன கவலை உடனே ஸ்வீட்கானா.காம் பக்கத்திற்கு சென்று உங்களுக்கு பிடித்த அல்வா மற்றும் பல பொருள்களை ஆர்டர் செய்து அடுத்த 24 மணி நேரத்தில் பெற்று அனைவரும் பகிர்ந்து உண்டு சுவைத்து இன்பமுறுங்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications