மண் மனம் மாறாத கிராமத்து கை முறுக்கை சுவைக்க இங்கே கிளிக் செய்யவும்..
முறுக்குகளில் பல வகைகள் உள்ளன. அதிலும் கை முறுக்கு மிகவும் பிரபலம். இந்த கை முறுக்கை நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே சாப்பிடலாம். ஸ்வீட்கானா.காம்-ல் ஆர்டர் செய்து. இந்த முறுக்கை நீங்கள் ஆர்டர் செய்த அடுத்த 24 மணி நேரத்தில் உங்கள் கைக்கு வந்து சேரும்.
அச்சு முறுக்கு, நெய் முறுக்கு, ஆந்திரா முறுக்கு, அரிசி முறுக்கு, இன்னும் பல வகைகள் இந்த முறுக்குகளில் உள்ளன. இந்த கை முறுக்கு நன்கு பதம் பார்த்த மாவை கைகளில் பிழிந்து ஒரே மாதிரியாக தயாரிக்கப்படுபவை. இந்த முறுக்கு மிகவும் ருசி நிறைந்த ஒன்றாக இருக்கும்.

இந்த முறுக்கு அப்படியே [பாட்டி கை வண்ணத்தை உணர்த்தும். ஸ்வீட்கானா.காம் தரமும், சுவையும் வாய்ந்த இந்த முறுக்கை உங்களுக்காக விநியோகிக்கின்றது. நீங்கள் இருந்த இடத்திலிருந்தே ஆர்டர் செய்தல் மட்டும் போதும் உங்கள் பொருள் உங்களை தேடி வந்து விடும்.
இந்த இணையத்தளம் எங்கு உள்ளதோ எவ்வாறு உள்ளதோ என்ற கவலை வேண்டாம். இந்த ஸ்வீட்கானா.காம் தமிழகத்தில் மட்டுமில்லை, இந்தியாவில் பல்வேறு மூலைகளில் தனது சேவையை செய்து வருகின்றது. அது மட்டுமில்லை, தமிழகத்தில் உள்ள முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதால் நீங்கள் ஆர்டர் செய்யும் பொருள் நல்ல தரமானதாக உங்கள் கைக்கு வரும்.
மேலும், நீங்கள் வாங்கும் பொருளுடன் அதற்க்கான தர சான்றிதழும் வழங்கப்படுவதால், பொருள்களின் தரம் பற்றி சந்தேகிக்க வேண்டாம். இந்த ஸ்வீட்கானா.காம் தமிழகத்தில் உள்ள அனைத்து பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகளின் சங்கமம் என்றே கூறலாம்.
இது போதாதென்று இந்த இணையத்தளம் கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேஷ், ராஜஸ்தான் மற்றும் இன்னும் பல்வேறு மூலைகளில் தங்களது கிளைகளை நிறுவ உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலும், கர்நாடகா, ஆந்திரா மற்றும் பல இடங்களில் தனது சேவையை சிறப்பாக செய்து வருகின்றது.
இங்கு மண் மனம் மணக்கும் கை முறுக்கு மட்டுமில்லை உங்களுக்கு தேவையான அனைத்து உணவு பொருள்களும் இங்கு மிகவும் சுலபமாக கிடைகின்றது.
இனியும் எதுக்கு கவலை உங்களுக்கு பிடித்த இந்த மண் மனம் மயக்கும் இந்த கை முறுக்கை ஸ்வீட்கானா.காம்-ல் ஆர்டர் செய்து கிராமத்து முறுக்கை சுவைத்து மகிழுங்கள்...
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications